வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரருக்கு மநீம அஞ்சலி.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டம் தர்ஹால் பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாமில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள து.புதுப்பட்டியைச் சேர்ந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணன் உள்ளிட்ட 3 வீரர்களுக்கு…