Category: நேர்காணல்

வீட்ல விசேஷம் ஜூன் 17 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

வீட்ல விசேஷம் திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பமாகா பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வரும் என்று என்னால் உறுதியாக கூறமுடியும். – நடிகர் சத்யராஜ் இந்தியத் திரையுலகில் மிகவும் பிரபலமான பன்முக திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ்…