Category: ஆன்மிகம்

​​நன்மைகள் தருவாள்  நாகமுத்து மாரியம்மன் பூமி பூஜை விழா.

​கோவை மாநகரில் புகழ்பெற்ற பல திருத்தலங்கள் உண்டு. வரலாற்றில், இலக்கியத்தில் மற்றும் பாடல் பெற்ற திருக்கோயில்கள் நிறைய உண்டு.  அதே சமயம் ஆற்றல் மிகுந்த, கேட்டதை அருளும் கோவில்களும் உண்டு. அந்த வரிசையில் கோவை மாநகர், கவுண்டம்பாளையத்தில் செட்டியாரம்மாள் தோட்டம் என்ற…

கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவிலுக்கு 5 லட்சம் மதிப்பில் வெள்ளித் தொட்டில்
மருத்துவர் பி. எஸ். முருகன் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் தொன்மை மாறாமல் திருப்பணிகள் செய்தல், திருக்குடமுழுக்குகள் செய்தல், திருத்தேர் புதுப்பித்தல், திருக்குளங்கள் புனரமைத்தல் போன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் உபயதாரர்கள் பங்களிப்புடன் திருக்கோயில்களில்…

தொன்மையான 86 க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவுரையின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (23.08.2022) தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில…

திருவண்ணாமலை “கிரிவலம்” எந்த நாளில் எப்படி வர வேண்டும்?

திருவண்ணாமலை கிரிவலம் வருவது, உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் தரும் நல்லதொரு நிகழ்வு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் குறைந்த அளவிலேயே கிரிவலத்தில் பங்கேற்று வந்த பக்தர்கள் இப்போது பல்லாயிரக்கணக்கில் பங்கேற்று வருகின்றனர். மலையின் மாண்பையும், கிரிவலத்தின் மகத்துவத்தையும் உணர்ந்த பக்தர்கள், பெருமளவில் இப்போது…

உடலை வலுவாக்கும் 3 நிமிடம் தோப்புக்கரணம்.

தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும்கிடைத்துவிடும். தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாகதோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள். உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம்.…