10-ஆவது ஜோதிட மாநாடு வரும் 7 தேதி ஈரோட்டில் நடைபெறுகிறது.
உலகத் தமிழ் ஜோதிடர் மகா ஜன சபை சார்பில் ஜோதிட கலையரசுஆதித்யகுருஜி அவர்களின் தனிமையில், 10-ஆவது ஜோதிட மாநாடு வரும் 7 தேதி ஞாயிறு கிழமை ஈரோடு மல்லிகை அரங்கத்தில், காலை 9 மணிமுதல் நடைபெற உள்ளது. இதுவரை தமிழகத்தில் எந்த…