Category: விழாக்கள்

கோயில்களில் மாற்றுதிறனாளிகளுள் திருமணத்திற்கு – புத்தாடைகள் வழங்கப்படும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருக்கோயில்களில் நடைபெறும் மாற்றுதிறனாளிகளின் திருமணத்திற்கு மணமக்களுக்கு புத்தாடைகள் திருக்கோயில் சார்பாக வழங்கப்படும் என்ற மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.கடந்த 2021-2022 சட்டமன்ற மானியக் கோரிக்கையில் மணமக்களில்…