Category: பரிகாரங்கள்

பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்-கோயில்கள்

எனக்கு மிதுன ராசி என்று தெரியும். மிருகசீரிஷம் நட்சத்திரம். ஆனால், எந்த நேரத்தில் பிறந்தேன் என்று எவரும் குறித்து வைக்கவில்லை. காலை மாலை என்று குழப்புகிறார்கள். எனக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. பரிகாரம் கூறுங்கள்.–…