கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவிலுக்கு 5 லட்சம் மதிப்பில் வெள்ளித் தொட்டில்
மருத்துவர் பி. எஸ். முருகன் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் தொன்மை மாறாமல் திருப்பணிகள் செய்தல், திருக்குடமுழுக்குகள் செய்தல், திருத்தேர் புதுப்பித்தல், திருக்குளங்கள் புனரமைத்தல் போன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் உபயதாரர்கள் பங்களிப்புடன் திருக்கோயில்களில்…