Category: வணிகம்

Aavin நிறுவனத்தில் 3434 பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது.

Aavin நிறுவனத்தில் 3434 வேலைக்கு ஆட்கள் நிரப்ப பட உள்ளது வேலையின் பெயர்: Various Roles சம்பளம் :  Rs.43,000/- தேர்வு முறை: Written test Apply Link: https://bit.ly/3cEiJQS கல்வி:  Any Degree கடைசி நாள்:  11.08.2022 at 11.00 AM…

உதவித்தொகையுடன் CCTV பயிற்சி.

உதவித்தொகையுடன் CCTV பயிற்சி.மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மதுரை மாநகராட்சி, கிராமப்புற இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய இலவச CCTV டெக்னீசியன் பயிற்சி அளிக்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம். CCTV நிறுவுதல், பழுதுநீக்குதல் உட்பட…

பனை தொழிலில் 6.5லட்சம் கோடி வருமானம் உருவாக்கும் திட்ட ஆலோசனை.

தமிழக பனை தொழிலாளர் நல வாரிய தலைவராக பொறுப்பேற்று இருக்கும் அன்பு அண்ணாச்சி திரு. எர்னாவூர் நாராயணன் அவர்களை இன்று சந்தித்து தமிழகத்தில் பனைமரம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6.5லட்சம் கோடி வருமானம் உருவாக்கும் திட்டம் குறித்து விரிவாக ஆலோசனை…

அரசு வேலை வாய்ப்பு செய்திகள்

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள ‘டிரைவர்’ பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தினக்கூலி ரூபாய் 615 தகுதி+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்நகரம்திண்டுக்கல்மாநிலம்தமிழ்நாடுவலைத்தளம் லின்க்www.mediafire.com/file/qqc95suml2wrcmq/GRI-Dindigul-Various-Driver-Posts-Notification.pdf/file

வீடு வாங்க போறீங்களா? .

கிரெடாய், கொலியர்ஸ், லியசஸ் ஃபோரஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டின் ஜனவரி – மார்ச் காலாண்டில் மட்டும் இந்தியாவில் வீடுகளின் விலை 4 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் வீடுகளின் விலை 11.3 சதவீதம்…