பனை தொழிலில் 6.5லட்சம் கோடி வருமானம் உருவாக்கும் திட்ட ஆலோசனை.
தமிழக பனை தொழிலாளர் நல வாரிய தலைவராக பொறுப்பேற்று இருக்கும் அன்பு அண்ணாச்சி திரு. எர்னாவூர் நாராயணன் அவர்களை இன்று சந்தித்து தமிழகத்தில் பனைமரம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6.5லட்சம் கோடி வருமானம் உருவாக்கும் திட்டம் குறித்து விரிவாக ஆலோசனை…