பாம்பை கட்டி போடும் மூலிகை.
பாம்பு இந்த மூலிகை இருக்கும் பக்கமே வராது…பாம்பாட்டிகள் இந்த வேரை அரைத்து கைகளில் பூசி கொண்டே பாம்புகளை பிடிப்பார்கள்…. இதன் பெயர் ஆடுதீண்டா பாளை … இந்த வேரை கொண்டு என்ன பாம்பு கடித்தது என்பதை உடனே கண்டறிய முடியும்….இந்த மூலிகை…