Category: ஆலோசனை

எனிமா

உடல் சுத்தமே உள்ள சுத்தத்தின் அடிப்படை என்று நம்பும் மரபு நம்முடையது. அதனால்தான் சுத்தத்துக்கும் சுகாதாரத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் நம் முன்னோர்கள். உடல் என்பது அன்றாடமும் மாறிக்கொண்டே இருப்பது. கோடிக்கணக்கான செல்கள் நாள்தோறும் உதிர்ந்து புதிய செல்கள் பெருகும் வளர்சிதை…

இரண்டாம் மருத்துவ ஆலோசனை அவசியமா?

‘மருத்துவம் வணிகமாகி வருகிறது; மருத்துவத்தில் கவனக்குறைவு’ போன்ற புகார்கள் அதிகரித்துவரும் காலம் இது. அரசால் அங்கீகரிக்கப்படாத ஆய்வுக்கூடங்களும் மருத்துவமனைகளும் நாட்டில் அதிகமுள்ளன. போலி மருத்துவர்கள் கிராமங்களில் மட்டுமல்லாமல் நகரங்களிலும் சிகிச்சை அளிக்கிறார்கள். தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை என வேறுபாடு இல்லாமல்…