Category: அந்தரங்கம்

பால்வினை நோயில் இத்தனை வகைகளா?

உலக சுகாதார அமைப்பின் கருத்துபடி உலகம் முழுவதும் 1 மில்லியன் மக்கள் தினமும் இந்த பால்வினைத்தொற்றுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளது. உடல் உறவின் மூலம் உண்டாகும் இந்த தொற்று நோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் கடுமையான பாதிப்பை உண்டாக்கிவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள்…