Category: அரசியல்

மாமன்னன் ராஜ ராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா?

சைவம் இந்து மதமா? – பரபரப்பான சர்ச்சையாக தற்போது சென்று கொண்டிருக்கிறது. சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், சூரியன், விநாயகர் ஆகிய கடவுள்களை வழிபடுபவர்களை கி.பி. 8 – ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், கணாபத்தியம்,…

மியான்மருக்கு கடத்திச் செல்லப்பட்ட தமிழக இளைஞர்களை மீட்க வேண்டும்-மநீம

தாய்லாந்து நாட்டிற்கு வேலை தேடிச் சென்ற தமிழக இளைஞர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மியான்மர் நாட்டுக்கு கடத்திச் சென்று, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுத்தி, கொடுமைப்படுத்துவதாக வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை உடனடியாக மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.…

பிளாஸ்டிக் கவர்களை முற்றிலுமாகத் தடைசெய்ய மநீம வலியுறுத்தல்.

அண்மையில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அருகே, ஓர் யானை சாலையில் கிடந்த பிளாஸ்டிக் பையை உண்ணும் வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. சுற்றுலாவால் இயற்கையும், வன உயிரினங்களின் வாழ்வும் பாழாகி வருவது மிகுந்த கவலைக்குரியது. தடை செய்யப்பட்ட…

ஒரே அறையில் 2 கழிப்பிடங்கள் கோவை மாநகராட்சிக்கு மநீம கண்டனம்.

கோவை மாநகராட்சி அம்மன்குளம் பகுதியில் ஒரே அறையில் 2 பேர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களின் கேலிக்கு உள்ளாகியுள்ளது. இந்தக் கழிப்பறைக்கு கதவும் இல்லை. பொதுமக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பது ஏற்கத்தக்கதல்ல.…

ஓணம் நன்னாளில் பிரிவினையைத் துரத்தி,பாரம்பரிய பண்பாட்டையும் கட்டிக் காப்போம் – மநீம.

சேர நாட்டின் பண்பாட்டுத் திருவிழாவான ஓணம் நன்னாளில் உலகம் முழுவதும் உள்ள மலையாளப் பெருமக்களுக்கு நம் நல் வாழ்த்துகளை கூறுவோம்.. வளமும், மகிழ்ச்சியும் வாசலில் போடும் அத்தப்பூ கோலம் போல் அழகுடன் அமையட்டும்.பேதம் அகற்றி, பிரிவினையைத் துரத்தி, நம் பாரம்பரிய உறவையும்,…