Category: கல்வி

2022-2023 ஆண்டிற்கான அரசு கலை -அறிவியல் கல்லூரி மாணவர்
பட்டியல் வெளியீடு.

தமிழ்நாடு கல்லூரிக் கல்வித்துறைஅரசு கலைக் கல்லூரி, உதகை, நீலகிரி மாவட்டம் – 643 002அன்புடையீர்,தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2022-2023 மாணாக்கர் சேர்க்கைக்கானதரவரிசைப் பட்டியல் கல்லூரி இணயதள முகவரியில் வெளியிடப்பட்டது மற்றும் கலந்தாய்வு நடைபெறுவது.Ph.No: 0423-2443981, Fax No:…

மகளிர் மட்டும் – லேடீஸ் ஸ்பெஷல் ஆக்டிங் கிளாஸ்.

மகளிர் மட்டும் – லேடீஸ் ஸ்பெஷல் ஆக்டிங் கிளாஸ் என்பது பெண்களின் கலைத்திறனையும் கற்பனை வளத்தையும் வெளிக்கொண்டு வர பிரத்தியேகமாக மைண்ட்ஸ்க்ரீன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் (எம்எஃப்ஐ) ஆல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இளம் பெண்கள், குறிப்பாக தங்களின் நடிப்பு திறனை மேம்படுத்திக்கொள்ளவும், எழுத்து திறனை…

சென்னை ஐ.ஐ.டி.யில் 4 ஆண்டு ஆன்லைன் பட்டப்படிப்பு அறிமுகம்.

சென்னை ஐ.ஐ.டி.யில் 4 ஆண்டு பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அடுத்த மாதம் வகுப்புகள் ஆரம்பமாகிறது. சென்னை: மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று சென்னை ஐ.ஐ.டி. பி.எஸ்சி. புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் பாடத்தை பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் 4…

கலை மற்றும் அறிவியல் கல்லூரி விண்ணப்பம்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரி விண்ணப்பம் – மாணவகளுக்கு சேகர்பாபு வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னை , கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 200 மாணவ மாணவியர்களுக்கு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மாண்புமிகு…

போக்குவரத்து சார்ந்த படிப்பு – என்.ஆர்.டி.ஐ.

போக்குவரத்து சார்ந்த படிப்புகளை வழங்குவதில் நாட்டின் முன்னோடி கல்வி நிறுவனமான, நேஷனல் ரயில் அண்டு டிரான்ஸ்போர்ட்டேஷன் இன்ஸ்டிடியூட் போக்குவரத்து துறையில் திறமையான மற்றும் சவால்களுக்கு தீர்வு காணும் வகையிலான இளம் பட்டதாரிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முக்கியத்துவம்மொத்தம் 13 லட்சம் பணியாளர்களுடன்…