கொலை வழக்கில் – நீதிபதி மகள் கைது
பஞ்சாபின் சண்டிகரை சேர்ந்தவர் சுக்மன்பிரீத் சிங் என்ற சிப்பி சித்து. வழக்கறிஞரும், தடகள வீரருமான இவர், துப்பாக்கிச் சுடுதலில் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார். இவர், 2015ம் ஆண்டு செப்.,ல் சண்டிகரில் உள்ள ஒரு பூங்காவில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.…