Category: தமிழகம்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.

ஒட்டன்சத்திரம் மக்கள் நல அறக்கட்டளை சார்பாக மாற்றுத்திறனாளி முதியவரின் வாழ்வாதாரத்திற்காக ₹10,000 மதிப்பில் வெண்கலத்திலான இஸ்திரி பெட்டி மற்றும் இஸ்திரியில் பயன்படுத்தும் கரியும் 19.06.2022 அன்று வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, ஐயம்பாளையத்தை சேர்ந்த 65 வயதுடைய, போலியோவால் கால்கள் பாதிக்கப்பட்ட…

மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு புத்தாடை திட்டம் – சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை, வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் மாற்றுத்திறனாளிகளின் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.கடந்த 2021-2022 சட்டமன்ற மானியக்கோரிக்கையில் மணமக்களில் ஒருவர்…

தி.மு.க. வை யாராலும் அழிக்க முடியாது – முக ஸ்டாலின்.

தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேத்தி டாக்டர் அ.தீப்தி – மு.விஷ்வக்சேனா திருமணம் இன்று திருவாண்மியூரில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொண்ட முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார்., இவ்வளவு பெரிய மண்டபத்தில் நம்ம வீட்டு…

‘அக்னி பாதை’ திட்டத்தால் அக்னிப் பிழம்பாய் மாறிய தேசம் -மநீம

அண்மையில் மத்திய அரசு அறிவித்த `அக்னி பாதை’ திட்டம் நாடு முழுவதும் கலவரத்தை உண்டாக்கியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்தால், புதிதாக சேருபவர்கள் மட்டுமல்ல, ஏற்கெனவே ராணுவத்தில் பணிபுரிபவர்களும் மனச் சோர்வடைவர். முப்படைகளிலும் 4 ஆண்டுகள் மட்டுமே…

ராம்கி ஐஏஎஸ் அகாடமியை சேகர்பாபு – வைரமுத்து திறந்து வைத்தனர்

சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றுவதை பயிற்சி நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது, வெற்றி பெற்றவர்களின் கட்டணம் திரும்பத் தரப்படும் சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் திறந்து…