Category: உலகம்

இலங்கைக்கு கடன் அளிக்கும் அமெரிக்கா.

இலங்கையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கு உதவுவதற்காக, 924 கோடி ரூபாய் கடன் உதவி திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நம் அண்டை நாடான இலங்கைக்கு பல்வேறு கடன் உதவிகளை அமெரிக்கா…