Category: Uncategorized

சோழர்களை தொடர்ந்து வெள்ளித்திரையில் தோன்றும் பல்லவர்கள்! – ’நந்திவர்மன்’ சொல்லும் ரகசியங்கள்

’நந்திவர்மன்’ திரைப்படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய சரிகம நிறுவனம்! சோழர்கள் பற்றிய கருத்துகளும், விவாதங்களும் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. இதற்கு காரணம் அச்சு ஊடகத்தில் இருந்த பொன்னியின் செல்வன் வெள்ளித்திரையில் திரைப்படமாக உருவெடுத்தது தான். இந்த நிலையில், சோழர்களை…

இயக்குனர் பிருந்தா இயக்கும் படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிப்பு

இந்திய திரையுலகில் பல மொழிகளிலும் அனைத்து நடிகர் நடிகைகளுடன் ஆயிரத்திற்கும் மேலான படங்களில் பணியாற்றிய நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர், முதன் முதலாக ஆக்ஷன் கலந்த ரா மற்றும் ரியல் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் லுக்கை இன்று மாலை 6…

எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகள் மூடும் அறிவிப்பை திரும்பப் பெறுக-மநீம

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் மூடும் அறிவிப்பை அரசு திரும்பப் பெறுக –மநீம இச்சமயத்தில் தங்களின் கோரிக்கைகளுக்காக அங்கன்வாடி பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருவதும் இங்கு கவனிக்கத்தக்கது. ஒரே அறையில் மட்டும் செயல்படும் அங்கன்வாடிகளில் இருக்கும் 2 முதல் 5 வயது வரையிலான…

ரேஷன் பணியாளர்கள் பிரச்சினைகுத் தீர்வுகாண வேண்டும் – மநீம

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல. மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் ரேஷன்…

ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை – மநீம கண்டனம்.

ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பல ஆண்டுகளாக கருமுட்டை எடுக்கப் பயன்படுத்தி, அதைத் தனியார் மருத்துவமனைகள் மூலம் விற்பனை செய்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, ஆந்திராவில் உள்ள மருத்துவமனைகளுக்கும் கருமுட்டை விற்றுள்ளதாக கூறப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. தொடர்புடையவர்கள் மீது…