சென்னை மேற்கு மாவட்ட துணைத்தலைவராக கோயம்பேடு v .ஆனந்தன் பொறுப்பேற்றுள்ளார்

பாரதிய ஜனதாக்கட்சியின் உள்ளாட்சி மேம்பட்டு பிரிவு சென்னை மேற்கு மாவட்ட துணைத்தலைவராக கோயம்பேடு v .ஆனந்தன் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் , தம கட்சியில் உள்ளவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மாநிலத் தலைவர் மாண்புமிகு திரு.K.அண்ணாமலை Ex. IPS அவர்கள் மற்றும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் திரு. கேசவ விநாயகம் அவர்களின் நல்லாசியுடன் சென்னை பெருங்கோட்டை பொறுப்பாளர் திரு.கரு.நாகராஜன் அவர்கள் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் சீத.பழனிச்சாமி அவர்கள் மற்றும் உள்ளாட்சி மாவட்ட பார்வையாளர் திரு.G.பாஸ்கர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நமது மாவட்ட தலைவர் அண்ணன் திரு.மு.மனோகரன் அவர்களின் நல்லாசியுடன் மாவட்டத் துணைத் தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்து நியமனம் செய்த பாசத்திற்குரிய அண்ணன் R.C.ராம்குமார் மாவட்டத் தலைவர் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சென்னை மேற்கு மாவட்டம் மற்றும் K.A. பிச்சாண்டி மதுரவாயல் கிழக்கு மண்டல தலைவர் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

One thought on “பிஜேபி சென்னை மாவட்டத் துணைத் தலைவராக கோயம்பேடு v.ஆனந்தன் நியமனம்.”
  1. All politicians should follow the quote of Democracy that “ Service to people is Service to Nation & God”

Leave a Reply

Your email address will not be published.