சென்னை, தலைமைச் செயலகத்தில், நாளை (22.06.2022) புதன்கிழமை காலை 10.00 மணியளவில்
மனிதவள மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் தங்கும் வசதியுடன் புதியதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்களைத் திறந்து வைக்கிறார்கள்.