“NC 22” நாக சைதன்யாவின் ஜோடியாகிறார் கீர்த்தி ஷெட்டி.
இயக்குநர் வெங்கட் பிரபு, புதுமையான பாணியில், வித்தியாசமான பரிமாணத்தில் கதைகளை உருவாக்குவதில் வல்லவர். அதே நேரம் அவரது படைப்புகள் ஒரு போதும் ரசிகர்களை கவர தவறியதில்லை. கோலிவுட்டில் அடுத்தடுத்து வெற்றிகரமான வெற்றிகளைப் தந்த அவர், அழகான மற்றும் இளம் நட்சத்திரமான நாக…
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.
ஒட்டன்சத்திரம் மக்கள் நல அறக்கட்டளை சார்பாக மாற்றுத்திறனாளி முதியவரின் வாழ்வாதாரத்திற்காக ₹10,000 மதிப்பில் வெண்கலத்திலான இஸ்திரி பெட்டி மற்றும் இஸ்திரியில் பயன்படுத்தும் கரியும் 19.06.2022 அன்று வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, ஐயம்பாளையத்தை சேர்ந்த 65 வயதுடைய, போலியோவால் கால்கள் பாதிக்கப்பட்ட…
அனிமல் த்ரில்லராக தயாராகியுள்ள கெஸ்ட் : சாப்டர்-2
ரங்கா புவனேஷ்வர் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் குமார், விது பாலாஜி ஆகியோர் நடிக்க கதாநாயகியாக சாக்ஷிஅகர்வாலும் முக்கிய வேடத்தில் ஜாங்கிரி மதுமிதாவும் நடித்துள்ளனர். க்ரைம் த்ரில்லர் சைக்கோ த்ரில்லர் என வழக்கமாக வெளிவரும் திரைப்படங்களில் இருந்து சற்றே…
காவல் மரணங்கள் குறையவில்லை என்பது கூடுதல் சோகம்
சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையின் சித்திரவதையால் உயிரிழந்து இரண்டாண்டுகள் ஆகின்றன. நீதிக்காகக் காத்திருக்கிறோம். காவல் மரணங்களும் குறையவில்லை என்பது கூடுதல் சோகம்
கலெக்டர் ஆக ஆசைப்படும் நடிகைக்கு கை கொடுத்த ஜெய்.
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மாணவர்கள் படிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ஜெய் இப்போது முன் வந்துள்ளார்.. களவானி படத்தில் விமல் தங்கையாக படு சுட்டியாக நடித்தவர் மனிஷா பிரியதர்ஷினி. சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நடித்து…