பாம்பை கட்டி போடும் மூலிகை.

பாம்பு இந்த மூலிகை இருக்கும் பக்கமே வராது…பாம்பாட்டிகள் இந்த வேரை அரைத்து கைகளில் பூசி கொண்டே பாம்புகளை பிடிப்பார்கள்…. இதன் பெயர் ஆடுதீண்டா பாளை …

இந்த வேரை கொண்டு என்ன பாம்பு கடித்தது என்பதை உடனே கண்டறிய முடியும்….இந்த மூலிகை காற்று பட்ட உடனே பாம்பு மயக்க நிலைக்கு சென்று விடும்…அதியற்புத ஆற்றல் மிக்க இதை வீட்டை சுற்றி வைத்தால் எந்த விஷ பூச்சிகளும் வராது.

Leave a Reply

Your email address will not be published.