10-ஆவது ஜோதிட மாநாடு வரும் 7 தேதி ஈரோட்டில் நடைபெறுகிறது.

உலகத் தமிழ் ஜோதிடர் மகா ஜன சபை சார்பில் ஜோதிட கலையரசு
ஆதித்யகுருஜி அவர்களின் தனிமையில், 10-ஆவது ஜோதிட மாநாடு வரும் 7 தேதி ஞாயிறு கிழமை ஈரோடு மல்லிகை அரங்கத்தில், காலை 9 மணிமுதல் நடைபெற உள்ளது. இதுவரை தமிழகத்தில் எந்த மாநாட்டிலும் நடைபெறாத நிகழ்வு. ஆதித்ய குருஜி ஐயா அவர்களின் மாநாட்டில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பொருளாதாரத்தில் வறுமை நிலையில் உள்ள ஜோதிடர்கள் 2 – பேருக்கு தலா 50,000/- ரூபாய் (ஐம்பதாயிரம்) வழங்கப்படும். மேலும் வறுமை நிலையில் உள்ள 5 -ஜோதிடர்களுக்கு தலா 10,000/-ரூபாய் (பத்தாயிரம்) வழங்கப்படும் இதற்கு தகுதி உள்ள நபர்களாக நீங்களே கூட இருக்கலாம். அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களாக கூட இருக்கலாம். இந்த உதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு இந்த பண உதவிக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் முறை இந்த உதவிகள் தேவைப்படுவோர் – மாநாட்டிற்கு கண்டிப்பாக நேரில் வரவேண்டும்

Leave a Reply

Your email address will not be published.