அ.தி.மு.க பொதுக்குழு 23-ந்தேதி நடத்த தடை இல்லை.- உயர்நீதிமன்றம்.

போலீஸ் பாதுகாப்பு கோரி டி.ஜி.பியை நாடலாம்.
திருவள்ளூர் மாவட்டக் கழக செயலாளர் பெஞ்சமின் வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு.
பிரச்சினை என்றால் போலீசை நாடும்படி ஓ.பன்னீர்செல்வத்திற்கு அறிவுரை.

Leave a Reply

Your email address will not be published.